Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

11 months ago
in செய்திகள்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸார் துரத்திய வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிலியந்தலை – மொரட்டுவ வழியாகச் சென்ற வேன், பொலிஸ் சமிக்ஞையை மீறி சென்றதால் அதிகாரிகள் அதை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர். ரத்மலானை பெலெக்கடை பகுதியில் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதும், வாகனம் நிறுத்தப்படவில்லை.

பின்னர், ரயில் நிலையம் முன் சாரதி வாகனத்தை நிறுத்தி தப்ப முயன்றபோது விழுந்து காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வாகன சாரதி என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், யாழ்ப்பாணம் (25) கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பொலிஸாரை மோதி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் 18 வயது இளைஞன் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு