Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் நிதி – 100 மாணவர்களுக்கு நிதி கையளிப்பு

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் நிதி – 100 மாணவர்களுக்கு நிதி கையளிப்பு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை கிழக்குப் பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த நூறு மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் நிதி கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (30) காலை நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறு மூலை வளாக நல்லையா மண்டபத்தில் துணை வேந்தர் பேராசிரியர் பீ. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூறு மாணவர்களுக்கு மாதம் தலா ஏழாயிரத்து ஐந்நூறு ரூபா வீதம் வழங்குவதற்கென இவ்வருடம் ஒன்பது மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கல்வி பூர்த்தியடையும் வரை இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் பல்கலைக்கழக மாணவர்களுடன் சினேகபூர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
முன்னாள் மேயர் சரவணபவனை ஆலோசகராக நியமித்த கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர்; முன்வைக்கப்பட்டுள்ள விசனம்

முன்னாள் மேயர் சரவணபவனை ஆலோசகராக நியமித்த கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர்; முன்வைக்கப்பட்டுள்ள விசனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு