Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

9 months ago
in செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பனாப்பிட்டிய நேற்று (29) நேரடி விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் தற்போதைய நிலையையும், அத்தியாவசிய தேவைகளையும் ஆய்வு செய்த அவர், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பி. கார்த்திகேயனிடமிருந்து குறைபாடுகள் குறித்து விரிவான விளக்கத்தையும் பெற்றார்.

விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறை, தாதியர் விடுதி வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிலையில், பொத்துவில் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் (Surgeon) மற்றும் பொது வைத்திய நிபுணர் (VP) ஆகியோரை விரைவில் பணிக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.

மேலும், வைத்தியசாலை அபிவிருத்திக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அபிவிருத்திக் குழுவின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

இந்த விஜயத்தில் வைத்தியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
Next Post
கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு