Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
67வது அரச ஓசுசலக் கிளை மட்டக்களப்பில் இன்று திறந்து வைப்பு!

67வது அரச ஓசுசலக் கிளை மட்டக்களப்பில் இன்று திறந்து வைப்பு!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத நோக்குடன் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவும் இந்த மருந்தககிளை இன்று (31) திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அரச மருந்தககிளை திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டு இதனை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இலங்கை மருந்தக கூட்டு தாவன தலைவர் சீ.விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அரசாங்க மருந்தக கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், பொதுமக்கள் என பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதுவரை காலமும் மாவட்ட மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை தூர இடங்களுக்கு சென்று அதிக செலவு செய்து வாங்கி வந்த நிலையில், இனி மக்கள் தங்களுக்கு தேவையான தரமான அத்தியாவசிய மருந்து தேவைகளை குறைந்த விலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு