Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

10 months ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலி சிறையின் துறைத்தலைவர் என்னாயக்கவுக்கு பணம் செலுத்தி, அந்த சிறையின் ‘C’ செல் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் எண் 2128, மாதரகே ஜனித் நிர்மல மற்றும் லக்துவாஹந்தி சுஜித் பிரசன்ன ஆகியோர், இதுவரை சிறைக்குள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தொலைபேசிகளை பயன்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த காணொளிகள் ஒரு மாதத்திற்கு முன்பே, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இதையடுத்து தகவல் வழங்கியவர்கள் நேற்றையதினம் இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என தகவல் வழங்கியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு