Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதியிடப்படாத நிலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (கோப் குழு) உப குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கும்போதே, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெயில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்த பின்னர், தேங்காய் எண்ணெயை பொதியிட்டு மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த நிலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதால் கலப்படம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பொதியிடப்பட்ட தேங்காய் எண்ணெயில் தயாரிப்பு மற்றும் உற்பத்தியாளர் தொடர்பான தகவல்களை தெளிவாக அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேங்காய் எண்ணெய் பொதிகளில் தயாரிப்பின் பெயர், எடை, விலை, காலாவதி திகதி, தொகுதி இலக்கம் மற்றும் உற்பத்தியாளர் தொடர்பான தகவல்கள் கட்டாயமாக குறிப்பிடப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்   பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்  பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!

September 23, 2026
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
Next Post
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு