Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

10 months ago
in செய்திகள்

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி எய்தி இளம் சைவப் பண்டிதர் தகுதியைப் பெற்றுள்ளார்.

இவர் பெரிய நீலாவணை சிறிதரன் – பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வியும், பிரபல வைத்தியராகவும் சோதிடராகவும் கரைவாகு வடக்கு கிராமாட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்து அமரான கணபதிப்பிள்ளை வைத்தியரின் பேர்த்தியும் ஆவார்.

அகில இலங்கை சைவ பண்டிதர் சபை இவ்வாண்டு சைவப் பண்டிதர் மற்றும் இளம் சைவ பண்டிதர்களுக்கான பரீட்சைகளை நடாத்தி இருந்த நிலையில் இருவர் சைவ பண்டிதர் பரீட்சையிலும் 30 பேர் இளம் சைவப் பண்டிதர் பரீட்சையிலும் தேறியுள்ளதாக அறிவித்திருந்தது.

குறித்த இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரும், திருமலை மாவட்டத்தில் ஐந்து பேரும், அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் பதுளை, கண்டி, நுவரேலியா முதலிய மலையக மாவட்டங்களிலிருந்து அறுவரும் புத்தளத்திலிருந்து ஒருவரும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஒருவருமாக 30 பேர் தேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
Next Post
சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு