Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிளிகண்டாமலை தோட்ட மக்களின் வழக்கின் அடிப்படையில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு

பிளிகண்டாமலை தோட்ட மக்களின் வழக்கின் அடிப்படையில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள், தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று (19) பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தோட்டத்தில் சுமார் 45 குடும்பங்கள் 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இறுதியாக இந்தத் தோட்டத்தை வாங்கிய உரிமையாளர், மக்களின் அடிப்படை வசதிகளுக்குத் தடை ஏற்படுத்தி வந்த காரணத்தினால் தோட்ட மக்கள் தற்போதைய உரிமையாளருக்கு எதிராக வழக்கை தொடர்ந்தனர்.

குறிப்பாக, தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியை வழிமறித்தல், தோட்ட மக்கள் விவசாயத்தில் ஈடுபட்ட காணிகளை அபகரித்தல், தோட்டத்தில் இருந்த பழைய பாடசாலை கட்டிடத்தை அபகரித்தல் மற்றும் மக்களின் குடிநீர் விநியோகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதன் அடிப்படையில், வழக்கு முடியும் வரை தோட்டத்தின் உரிமையாளரால் தோட்ட எல்லைக்குள் எந்த விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு தொடர்பான அறிவித்தல், தோட்ட உரிமையாளருக்கும், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என சட்டத்தரணி சுரேஷ் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு