Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு

10 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டார்.  

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.L.M அஸ்மி தலைமையில் இன்று 20/11 இந்த தெரிவு நடைபெற்றது.

முன்னதாகத் தவிசாளராகப் பதவி புரிந்த முகமட் கனீபா முகமட் பைருஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சி மாறி தவிசாளர் பதவியை பெற்று இருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்தை மீறியதின் காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதின் காரணமாக தனது தவிசாளர் பதவியை அண்மையில் இழந்து இருந்தார். அதன் வெற்றிடத்தை நிரப்புவதற்கே, புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது. 

19 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் அமர்வில், 11 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டு, புதிய தவிசாளரைத் தெரிவுசெய்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 8 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வோர் உறுப்பினர்களும் கலந்துகொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் , சபைக்கு சமூகமளிக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
2026இல் பிரான்சில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு

2026இல் பிரான்சில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு