Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகளை மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இன்று (03) வழங்கி வைத்தார்.

இதன் போது வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநர் லோகேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் லலித்லியாரட்ன வாழைச்சேனை பிராந்திய உதவி போலீஸ் அத்தியட்சகர் ஜெயா ரூல் மட்டக்களப்பு உதவி போலீஸ் அத்தியட்சகர் ஜமீல் மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் எஸ் .பார்த்திபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இடைத்தங்கள் முகாமில் 65 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தலா 7000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவி பொருட்களை லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் இருவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு