Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டு DM, Poineer Eastern Campus நடத்திய இரத்ததான முகாம்

“நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டு DM, Poineer Eastern Campus நடத்திய இரத்ததான முகாம்

9 months ago
in செய்திகள்

“நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்” – எனும் தொனிப்பொருளிலும் மட்டக்களப்பு IDM, Poineer Eastern Campus இன் 7வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் வருடந்தோறும் நடைபெறும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் இவ் வருடதிற்கான குருதிகொடை நிகழ்வு கடந்த சனிக்கிழமை (06) IDM,Poineer Eastern Campus மண்டபத்தில் இடம்பெற்றது.

IDM, Poineer Eastern Campus இன் பணிப்பாளர் திரு. T. சசிக்குமார், தலைமையில் ஆரம்பமாகிய இன் நிழ்வில் பிராந்திய முகாமையாளர் திரு. K. கேதீஸ்வரராஜா, பிரதி முகாமையாளர் திரு R. ஜதீஸ் மற்றும் IDM, Poineer Eastren campus அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இவ் இரத்ததான நிகழ்விற்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி வைத்தியர் திருமதி.நித்தியானந்தனா தலைமையில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கெம்பஸின் உத்தியோகத்தர்கள், HND, Diploma மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
சூடானில் ட்ரோன் தாக்குதல்; 114 பேர் உயிரிழப்பு

சூடானில் ட்ரோன் தாக்குதல்; 114 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு