Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் 07 ஆவது இடம்; உலகளவில் 1913வது இடம்!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் 07 ஆவது இடம்; உலகளவில் 1913வது இடம்!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களில் 7வது இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 1913வது இடத்தையும் வெபோமெட்ரிக்ஸ் தரவரிசை வெளியீட்டில் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தெரிவுநிலை, ஆராய்ச்சி திறமை, திறந்த அணுகல் மற்றும் மொத்த கல்வித் திறன் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் போன்றவை தொடர்ந்து முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், கிழக்குப் பல்கலைக்கழகம் 7வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கல்வி வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது.

ஹார்வர்ட் ஸ்டான்போர்ட் எம்ஐடி, ஓக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மேலிடங்களில் நீடித்துள்ளன. இத்தரநிலைகளுடன் ஒப்பிடுகையில், 1913வது இடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் சர்வதேச கண்ணியத்தையும் ஆய்வுத் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டில், கிழக்குப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 12வது இடத்திலும், உலகளவில் 5210வது இடத்திலும் இருந்தது. மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் 12வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கும், உலகளவில் 5210வது இடத்திலிருந்து 1913வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இந்த மாற்றம் உயர் மேற்கோள் கொண்ட ஆய்வுகள், தேசிய-சர்வதேச மாநாடுகள், சமூக நலத் திட்டங்கள், மற்றும் அக்கடமிக் சமூகத்தின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலனாகும்.

பல்கலைக்கழகத்தின் அக்கடமிக் மற்றும் நிர்வாகக் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட உழைப்பின் பயனாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
Next Post
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மனித உரிமை தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மனித உரிமை தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு