Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த 4 மாதங்களுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 மாதங்களுக்கு 7 துறைகளுக்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தற்போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி பற்றாக்குறையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்தை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கும், உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த நிதி அவசியம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு