நாட்டில் சமீப நாட்களாக பல பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக ஐகியூ எயார் இன் இணையதள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த அடிப்படையில் இன்றைய (30) நிலவரப்படி,
மட்டக்களப்பு-153
திருகோணமலை-171
அம்பாறை-152
கிளிநொச்சி- 167
மன்னார் -169
முல்லைத்தீவு- 180
யாழ்ப்பாணம்-194
மற்றும் கொழும்பின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 137-150 ஆக காணப்படுகிறது.
இதில் 150 மற்றும் அதிகமாக காணப்படும் பகுதிகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளத்துடன், இங்கு வசிப்பவர்களுக்கு சுவாசம் சம்மந்தமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.









