Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசியூலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

வெனிசியூலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசியூலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

கயானா நாட்டின் கொடியுடன் பயணித்த வெரோனிகா’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், நேற்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடற்பரப்பில் எவ்வித மோதலும் இன்றி குறித்த கப்பலை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், குறித்த கப்பல் ட்ரம்பின் தடை உத்தரவை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு
உலக செய்திகள்

இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு

November 4, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 4, 2026
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
Next Post
நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு