Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றைய போட்டியில் இலங்கை வெற்றி; இந்தியாவும்,பாகிஸ்தானும் இன்று களத்தில்!

நேற்றைய போட்டியில் இலங்கை வெற்றி; இந்தியாவும்,பாகிஸ்தானும் இன்று களத்தில்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி தரப்பில் சமரவிக்ரம 93 ஓட்டங்களும் , குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களும் விளாசினர். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் மற்றும் ஹசன் மஹ்முத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் வங்கதேசம் அணி 259 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் இருவரையும் இலங்கை அணி தலைவர் ஷனக வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 70 ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அனுபவ வீரர் ரஹிம் – ஹிர்தாய் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 236 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும். இதன் மூலம் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணிக்கு பின் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

அதேசமயம் இன்றைய ஆசியக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
சஹ்ரானின் சகோதரனை சிறையில் சந்தித்தேன்; பிள்ளையான் தெரிவிப்பு!

சஹ்ரானின் சகோதரனை சிறையில் சந்தித்தேன்; பிள்ளையான் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு