Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை, இன்று முதல் முறையான நேர ஒழுங்குடன் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து சபையின் முகாமையாளர் உவைஸ் அவர்கள் உறுதிப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இச் சேவையை நடைமுறைப்படுத்தியமைக்காக காத்தான்குடி போக்குவரத்து சபையின் முகாமையாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இப் பேருந்து சேவை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டுமென அவர் ஆலோசனையும் வழங்கினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு