Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காயங்கேணியில் மோட்டார் சைக்கிள் விபத்து;ஏறாவூர் நோக்கி பயணித்த கணவன் மனைவி உட்பட நால்வர் வைத்தியசாலையில்

காயங்கேணியில் மோட்டார் சைக்கிள் விபத்து;ஏறாவூர் நோக்கி பயணித்த கணவன் மனைவி உட்பட நால்வர் வைத்தியசாலையில்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி- திருமலை வீதியில் காயங்கேணி பாலத்தில் சற்று முன்னர் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் கணவன் , மனைவி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாகப்பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயங்களுக்குள்ள அனைவரும் 1990 அம்பியுலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இப்பாதை வழியே பயணித்த இரு வெளிநாட்டவர்கள் தங்களிடமிருந்த முதலுதவி உபகரணங்களைக் கொண்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான முதலுவி சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டிருந்தமை நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு