Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் ஆருஷ்கர் வெள்ளிப்பதக்கம்

தேசிய கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் ஆருஷ்கர் வெள்ளிப்பதக்கம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர் ஜெ.பி. ஜனார்த் ஆருஷ்கர், 15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கை அமைப்பின் ஒழுங்கமைப்பில், புனித ஜோசப் கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து 13 வயதுக்குட்பட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அக்கடமி (SCKA) சார்பில் கலந்து கொண்ட ஆருஷ்கர், குமிட்டே (Kumite) பிரிவில் 21 போட்டியாளர்கள் மத்தியில் 5 சுற்றுகளை வெற்றி கடந்த அவர், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மேலும், காடா (Kata) பிரிவில் 22 பேர் போட்டியிட்ட நிலையில் சிறந்த 8 வீரர்களில் ஒருவராக தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

புனித மிக்கேல் கல்லூரி மாணவரான அவர், தொடர்ச்சியான பயிற்சிகளை SCKA அகாடமியில் மேற்கொண்டு வருகிறார். பிரதான பயிற்றுவிப்பாளர்களான எச்.ஆர். சில்வா, ஆர். கௌசி மற்றும் துஷ்யந்தன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள அவர், எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
மட்டக்களப்பில் மழை எச்சரிக்கை; 75 மி.மீக்கு மேல் பதிவாக வாய்ப்பு

மட்டக்களப்பில் மழை எச்சரிக்கை; 75 மி.மீக்கு மேல் பதிவாக வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு