Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுவன்கேணி வீதி வந்தாறுமூலை வார வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

மட்டு களுவன்கேணி வீதி வந்தாறுமூலை வார வழிபாட்டு மன்றத்தில் வேள்வி பூஜை

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருட்திரு பங்காரு அடிகளாரது 86 ஆவது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவன்கேணி வீதி வந்தாறுமூலையில் அமைந்துள்ள வார வழிபாட்டு மன்றத்தில் நேற்று (02) பிரதேச மக்கன் நன்மை கருதி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

இவ் நிகழ்வில் மலையகம் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த சக்தி அடியார்கள் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெற்றனர்.

அன்றைய வேள்வி பூஜையை ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மற்றும் வார வழிபாட்டு மன்ற நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்கள் நடாத்தினார்.

இன்று மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றமும் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலையும் அமைந்துள்ள புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றவுள்ளது.

இந்நிகழ்வினை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு அறப்பணி மையம் (swiss) ஏற்பாடு செய்துள்ளனர்.

அறப்பணி கட்டிடத்தை ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மற்றும் வார வழிபாட்டு மன்ற நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான நிதி அனுசரணை லண்டன் ஈஸ்ஹாம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு வார வழிபாட்டு மன்றம் (UK) வழங்கியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்; ட்ரம்ப் எச்சரிக்கை!

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் திடீர் தாக்குதல்; ட்ரம்ப் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு