Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70000ரூபா தண்டப்பனமும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழிகாட்டலில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா இணைந்து உணவக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றி, வண்டுகளுடன் உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பதற்கு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு எதிராக நேற்று (06) ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் தவேந்திரராஜா பொதுச் சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளரிற்கு 70,000ரூப தண்டப்பணமும் திருத்த வேலைகளைச் செய்து முடியும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும் கைப்பற்றப்பட்ட பெருமளவான வண்டுகளுடன்கூடிய கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை என்பனவற்றை அழிக்கவும் நீதிவானினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு