Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹோற்சவம்-2026; பக்தர்களுக்கு அன்பான அழைப்பு

மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹோற்சவம்-2026; பக்தர்களுக்கு அன்பான அழைப்பு

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பேத்தாழை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 2026ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டிற்கான மஹோற்சவ திருவிழா 23 மார்ச் 2026 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு திருவிழாக்களுடன் நடைபெறவுள்ளது.

திருவிழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறும்:

23.03.2026 – திங்கட்கிழமை: கொடியேற்றம்

29.03.2026 – ஞாயிற்றுக்கிழமை: திரிசூல வேட்டைத்திருவிழா

30.03.2026 – திங்கட்கிழமை: சப்பரத்திருவிழா

31.03.2026 – செவ்வாய்க்கிழமை: இரதோற்சவம் / தேர்த்திருவிழா

01.04.2026 – புதன்கிழமை: தீர்த்தோற்சவம்

02.04.2026 – வியாழக்கிழமை (மாலை): திருக்கல்யாணம்

கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த மஹோற்சவ காலப்பகுதியில் தினமும் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும்.

எனவே உலகம் முழுவதும் வாழும் பக்த மெய்யடியார்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Tags: Battinaathamnewselectionpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
கோட்டைக்கல்லாறு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவம்; பங்குனித்திங்கள் 12ம் நாள் உற்சவம் ஆரம்பம்

கோட்டைக்கல்லாறு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவம்; பங்குனித்திங்கள் 12ம் நாள் உற்சவம் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு