Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் நியமனம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை இந்திய அணி சுவீகரித்தது. அந்த அணியின் அப்போதைய பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் செயற்பட்டிருந்தார்.

அத்தோடு, அந்த அணி ஒருநாள், இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதற்தர அணியாக செயற்பட அவரது ஒத்துழைப்பு இன்றியமையாததாகவிருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த சனத் ஜெயசூரியவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
CEB மின் விநியோகப் பொறுப்புகள் EDL ற்கு மாற்றம்; போராட்டத்தை ஆரம்பித்த 25 தொழிற்சங்கங்கள்

CEB மின் விநியோகப் பொறுப்புகள் EDL ற்கு மாற்றம்; போராட்டத்தை ஆரம்பித்த 25 தொழிற்சங்கங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு