Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

7 months ago
in செய்திகள்

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 மார்ச் 04 ஆம் திகதி அம்பாறை சம்மாந்துறை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 200 சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு, சம்மாந்துறை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, சம்மாந்துறை நகரில் 2026 மார்ச் 04 ஆம் திகதி நடத்திய இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் சோதனையிடப்பட்டவேளையில் அவரிடமிருந்து சுமார் 200 சட்டவிரோத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
Next Post
புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு