Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த உதவித் தொகையை 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்தும் இந்த வேலைத்திட்டம், பயனாளிகளே வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறையின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது சொந்த வீடுகளைக் கட்டி வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பெரும் உதவியாக அமையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
Next Post
முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு