Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுத்த நிறுத்தம் குறித்து அமெரிக்காவுக்கு ஈரான் பதில்; மூடிய அறை பேச்சுவார்த்தை ஏற்க முடியாது

யுத்த நிறுத்தம் குறித்து அமெரிக்காவுக்கு ஈரான் பதில்; மூடிய அறை பேச்சுவார்த்தை ஏற்க முடியாது

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

யுத்த நிறுத்தத்திற்கு வாருங்கள் என இதுவரை அமெரிக்கா ஈரானிடம் ஐந்து தடவைகளுக்கு மேலாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்போது ஈரான் நாம் யுத்த நிறுத்தத்தை வரவேற்கின்றோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்புக்கள், மூடிய அறைக்குள் இராஜதந்திர பேச்சுவார்த்தை, ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் என நாம் எதனையும் இம்முறை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது.

அதற்கு மாற்றமாக வெளிப்படையாக அமெரிக்கத் தரப்பு பொது ஊடகங்களில் உலக மக்களுக்கு முன்னால் இதுகுறித்த அழைப்பை விடுக்கவேண்டும், என்றும் எமது பதிலை நாமும் பொது ஊடகங்களில் உலக மக்களுக்கு முன்னால் முன்வைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ஆதரித்துள்ளது என அதன் பிரதமர் தனது செய்தியாளர் மாநாட்டில் மறைமுகமாக இன்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு