Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவனொளிபாத யாத்திரையிலிருந்து திரும்பிய கார் விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி

சிவனொளிபாத யாத்திரையிலிருந்து திரும்பிய கார் விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது காரைச் செலுத்திய சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்தியப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி, ஒரு பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது சாரதி மாத்திரம் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி மாலை 4:30 மணியளவில் ஹட்டன் – மஸ்கெலியா சிவனொளிபாத மலை வீதியின் நோர்வூட், ரோக்வூட் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிவனொளிபாதமலை யாத்திரை முடிந்து திரும்பும் போது சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ரோக்வூட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு