Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அவசர திருத்தப்பணிகள் காரணமாக களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, கட்டுக்குருந்த மற்றும் பொம்புவெல பகுதிகளிலும், காலி மாவட்டத்தின் நாகொட பகுதியிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்தப்பணிகளைத் தொடர்ந்து, நாளை காலை 10 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகத்தை முழுமையாக வழங்க முடியும் என அந்த சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு