Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் கூடிய மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் (28) பேத்தாழை விபுலானந்த கல்லூரி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பேத்தாழை விபுலானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் உன்னத நினைவுகளைப் போற்றும் வகையிலும், அவசர தேவைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய காலப்பகுதியில் நிலவும் குருதித் தேவையைக் கருத்திற்கொண்டும், பொதுமக்களிடையே இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் நடாத்தப்பட்ட இந்த மனிதாபிமானப் பணியில், பழைய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர். சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை இவ்வாறானதொரு சமூகநலத் தொண்டுடன் கொண்டாடுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
Next Post
மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு