Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

5 months ago
in செய்திகள்

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.

இதற்கிடையில் உக்ரைன் உடனான போரில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் போக்கு தொடர்ந்து வருகின்றது.

அதிக சம்பளம் தருவதாக ஆசை காட்டி நாட்டுக்கு அழைத்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

முறையான போர் பயிற்சி இல்லாததால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஷ்ய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இந்தியர்கள் சிலரின் உடல்கள் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ரஷ்ய இராணுவத்தில் உள்ள 35 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மட்டு நாவற்குடாவில் போதைப்பொருள் விற்பனை-வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு

மட்டு நாவற்குடாவில் போதைப்பொருள் விற்பனை-வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு