Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

4 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற தந்தை செல்வா 49வது நினைவு தினம் நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இது சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டுமெனவும், அத்தகைய மாற்றத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமும், தென்னிலங்கை சிங்கள மக்களின் நம்பிக்கையும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பிளவு உள்ளது என்ற விமர்சனங்களை மறுத்த அவர், சமஷ்டி தீர்வில் அனைத்துக் கட்சிகளும் ஒரே கோட்டில் உள்ளதாகச் சொன்னார். அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் இதுவரை தெளிவான நிலைப்பாடு வெளியிடாத நிலையில், முதற்கட்டமாக சமஷ்டி தீர்வை ஒரு அடிப்படை கோரிக்கையாக முன்வைத்து, பின்னர் விவரங்களில் ஒருமித்த முடிவுக்கு வரலாம் என்றார்.

மேலும், நிலக்கரி தொடர்பான பிரச்சினை மற்றும் அரசுத் திறைசேரி நிதி மோசடி குறித்த தகவல்கள் குறித்து கவலை வெளியிட்ட அவர், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன விவகாரத்தில் உடனடி பாராளுமன்ற நிதிக்குழு விசாரணை தேவை என வலியுறுத்தினார். அதேபோல், சில அரசியல் நபர்களின் சொத்துக்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

தற்போதைய அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதன் அதிகாரத்தையும் பெரும்பான்மையையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
போதைப்பொருளுடன் பிக்குகள் சிக்கிய விவகாரம்; பாரபட்சமின்றி விசாரணை நடத்த அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு!

போதைப்பொருளுடன் பிக்குகள் சிக்கிய விவகாரம்; பாரபட்சமின்றி விசாரணை நடத்த அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு