Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் துண்டுப்பிரசுர போராட்டம்

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று (29) மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் நிலையில் அதனை எதிர்த்த இந்த ஆட்சியாளர்கள் இன்று பாராமுகமாக இருந்துவருவதாக மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினர், உறுப்பினர்கள்,மாணவர்கள் இந்த துண்ப்பிரசுரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவசக்கல்வியை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மக்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சிஸ்டம் சேஞ் என்ற கோசத்துடன் ஆட்சிக்குவந்த இந்த அரசாங்கத்திற்கும் கடந்தகால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லையென்பதை மக்கள் உணரத்தொடங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் நிலைகளினால் கல்வித்துறை, சுகாதார துறை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியதுறை பாரிய ஆபத்து நிலையினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக இதன்போது மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
Next Post
ஏறாவூர் விடயத்தில் அனைத்து தலைமைகளும் ஒன்றுபட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

ஏறாவூர் விடயத்தில் அனைத்து தலைமைகளும் ஒன்றுபட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு