Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜூலை முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கிறது

ஜூலை முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கிறது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2002 ஆம் ஆண்டின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டத்தில் முக்கிய திருத்தங்களை முன்வைக்கும் புதிய சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், நிதிச் சேவைகளுக்கு விதிக்கப்படும் VAT விகிதம் 18% இலிருந்து 20.5% ஆக உயர்த்தப்படவுள்ளது. மேலும், VAT பதிவுக்கான வருடாந்த விற்றுமுதல் எல்லை 36 மில்லியன் ரூபாயாகவும், காலாண்டு எல்லை 9 மில்லியன் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் மின்னணு சேவைகள் தொடர்பான வரி விதிகள் 2026 ජූலை 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான புதிய பதிவு மற்றும் வரி செலுத்தும் நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், POS යන්ත්‍ර භාවිතය கட்டாயப்படுத்தல், பொழுதுபோக்கு வரி கழிப்பு, தவறான தகவல்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் SVAT முறைமை நீக்கம் போன்ற முக்கிய மாற்றங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அனைத்து திருத்தங்களும் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!
உலக செய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!

October 28, 2026
பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
Next Post
இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய முடிவு

இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு