Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

2 months ago
in செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குப் பதிலளித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் மிகுந்த மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறேன். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் மூலம் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளும் கூட்டாண்மைகளும் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் உருவாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு விஜய் அளித்த பதிலும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு