Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே அமைச்சரவை இவ்வாறு உடன்பாடு வழங்கியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்டண சூத்திரத்தின்படி, செலவுக் காரணிகளின் அடிப்படையில் அரையாண்டுக்கு ஒருமுறை நீர் கட்டணம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். எனினும், 2025ஆம் ஆண்டுக்கான நிதிப் பகுப்பாய்வின் அடிப்படையில், தற்போதைய கட்டண நிலவரத்தைக் கொண்டே நீர் வழங்கல் சபையின் செயல்பாட்டுச் செலவுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, பொதுமக்களுக்குச் சுமையேற்படாத வகையில் அடுத்த 6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தை உயர்த்தாமல் அதே மட்டத்தில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

"யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்"; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு