Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

4 months ago
in செய்திகள்

மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு, தற்போது படிப்படியாகப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பத்தரமுல்லையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் இச்சான்றளிப்புச் சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பை விரைவில் முழுமையாக மீட்டெடுப்பதற்கான பணிகள் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், இச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இத்தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அமைச்சு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
சீமானை சுடுவேன் என பாராளுமன்றத்தில் ஆத்திரப்பட்ட அர்ச்சுனா!

சீமானை சுடுவேன் என பாராளுமன்றத்தில் ஆத்திரப்பட்ட அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு