Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் விசேட சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளும் பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டனர்.

பயணிகள் பேருந்துகளை இயக்கி வந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, போதைப்பொருள் பாவனையின் அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 8 சாரதிகளும் ஒரு நடத்துனரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 57 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு