Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் இலண்டன் நகரில் அமைந்துள்ள சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.40 மணியளவில் ஈஸ்ட்கோட் லேன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அவதானித்த பொலிஸார் உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

விபத்து தொடர்பான அவசர அழைப்பைத் தொடர்ந்து மருத்துவ அவசர சேவை, வான்வழி ஆம்புலன்ஸ் குழு மற்றும் சிறப்பு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், மருத்துவர்களின் போராட்டத்தையும் மீறி 29 வயதான மகேஸ்வரன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே காரில் பயணித்திருந்த மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தற்றதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பிரவீன், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அண்மைக்காலமாக சவுத் ஹாரோ பகுதியில் வசித்து வந்ததாகவும் அறியப்படுகிறது.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பிரித்தானிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
Next Post
தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு