Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான்; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான்; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, புது டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கைப்பேசியில் செர்ஜியோ கோர் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

ட்ரம்ப் உரையாடலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, தனது கைப்பேசியை மைக் முன்பாக செர்ஜியோ கோர் வைத்துள்ளார். இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், ‘எனக்குப் பிரதமர் மோடியிடம் மிகுந்த அன்பு உள்ளது.

அவா் சிறந்த மனிதர். எனது நண்பர். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன். இதை அவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

100% நம்பலாம் என்னையும், அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம். தமக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், எங்கு அழைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு தெரியும். இந்தியா நேராக அமெரிக்காவைத்தான் அழைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
Next Post
கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு