Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

3 months ago
in செய்திகள்

சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் எனவும், இது மனித உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது எனவும் கூறப்படுகிறது.

இந்த வகை விஷத்தின் தன்மை காரணமாக, சில சந்தர்ப்பங்களில் மரணம் இயல்பான நோய்களால் ஏற்பட்டது போல தோன்றக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக, இதய நோய் இருந்தால் மாரடைப்பு போலவும், உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பக்கவாதம் போலவும், நீரிழிவு இருந்தால் நீரிழிவு கோமா போலவும் தோன்றும் என குறிப்பிடப்படுகிறது.

இதனால், வெளிப்படையான காயங்கள் இல்லாமல் மரணம் நிகழ்ந்ததாக தவறாக கருதப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிலர் இது திட்டமிட்ட முறையில் மறைமுகமாக நடந்த கொலை என காட்டுவதற்காகவே சடலம் வேறு இடத்தில் வைத்து பின்னர் சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இது தொடர்பான உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு