Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல்
கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மே 29 முதல் ஜூன் 30 வரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.health.gov.lk மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தற்போதைய சுகாதாரத் துறை தரவுகளின்படி, இலங்கையின் அரச சுகாதார அமைப்பில் 43,553 தாதியர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், சுகாதார அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,441 மூன்றாம் நிலை தாதியர் பணியாளர்களை நியமித்துள்ளது.

மேலும், அது அண்மையில் 515 பி.எஸ்சி. தாதியர் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தாதியர் கல்லூரிகளில் தற்போது சுமார் 7,800 தாதியர் மாணவர்கள் தொழில்முறைப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2025 முதல் 2029 வரை 13,600 தாதியர் பணியாளர்களை நியமிக்கும் திட்டமிடப்பட்ட பணியானது, சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு