Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

3 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாகயிருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று (03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து தேசிய ரீதியான மாகாண ரீதியான போட்டிகளில் கலந்துகொண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் சாதனையினை நிலைநாட்டியுள்ளது.

இந்த சாதனை நிலைநாட்டிய மாணவர்கள் மற்றும் அதற்கு வழியேற்படுத்திய பாடசாலை அதிபர் க.நிரஞ்சன், ஆசிரியர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சும் டவர் நாடக மன்றமும் இணைந்து வழங்கிய குறுநாடகப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாவது இடம் பெற்றது. அதில் மேலும் நான்கு விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இதேபோன்று செல்வன் ம.நிதேஷ் அவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் ஏழாவது இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றார்.

மார்ட்டின் விக்ரமசிங்க கட்டுரை போட்டியில் மாணவி செல்வி மதுஷாணி அவர்கள், தேசிய மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.கிழக்கு மாகாண விழிப்புணர்வு நாடக விழாவில் பங்கேற்று, மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் நாடககுழு பெற்றுள்ளது.

கடந்த வருடம் எங்களுடைய பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் ஒரு சிறந்த நிலைக்கு வந்திருப்பதாக பாடசாலையின் அதிபர் க.நிரஞ்சன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு