Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்பொழுது எலிப்பால் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த பால் அன்றாட உணவுப் பயன்பாட்டிற்கோ அல்லது வணிக நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கோ தயாரிக்கப்படுவதில்லை. இது முழுமையாக மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

எலிகளின் DNA மனிதர்களின் மரபணு அமைப்புடன் பல முக்கிய ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதால், அவை மருத்துவ ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக புற்றுநோய், லுகேமியா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளில் இந்த ஆராய்ச்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

மேலும், புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகள் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்
அரசியல்

ஈஸ்டர் தாக்குதலுக்கும் NPPக்கும் தொடர்பா?; முஸ்லிம் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது!-இம்ரான் மஹ்ரூப்

June 12, 2026
அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை
செய்திகள்

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

June 12, 2026
14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!
செய்திகள்

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

June 12, 2026
அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை
செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

June 12, 2026
மத்திய மலைநாட்டில் கடும் பனிமூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

மத்திய மலைநாட்டில் கடும் பனிமூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

June 12, 2026
உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்
செய்திகள்

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்

June 12, 2026
Next Post
அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு