Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

3 months ago
in மட்டு செய்திகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பாக இருதரப்பும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ சமூக ஊடகப் பதிவின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலையைத் தணிக்கும் முயற்சிகளில் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்த பாகிஸ்தான், அமைதி முயற்சிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“அமைதி இதற்கு முன்னர் எப்போதும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை” என ஷெபாஸ் ஷெரீப் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான அம்சங்கள் மற்றும் அது எப்போது உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தொடர்புடையசெய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு