Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

2 hours ago
in செய்திகள்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் நேற்று (12) இரவு முதல் காணாமல் போயிருந்ததாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

இதன்போது, சிறுவனின் சடலம் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
செய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

June 13, 2026
ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

June 13, 2026
ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை
செய்திகள்

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

June 13, 2026
குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!
செய்திகள்

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

June 13, 2026
சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

June 13, 2026
இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

June 13, 2026
Next Post
குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு