Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் அவரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையைத் தடுக்கும் உத்தரவை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எந்த நபர் கைது செய்யப்படுவார் அல்லது இல்லையா என்பது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகள் மற்றும் வெளிப்படும் சான்றுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், இது அமைச்சரவையில் அரசியல் ரீதியாக தீர்மானிக்கப்படும் விடயம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

விசாரணைகள் முன்னேறும் விதத்தைப் பொருத்து தகவல்கள் வெளிவருவதால் சிலர் அச்சத்தில் இருக்கக்கூடும் எனவும், ஆனால் இறுதி முடிவுகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சமூக ஊடகங்களில் பரவி வரும் கைது தொடர்பான தகவல்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை எனவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சிரிப்புடன் கூறுகையில், “சில நேரங்களில் திருடனுக்கு முன்னரே வாழைக்குலை மதில் பாய்ந்த கதையாக இது இருக்கலாம், யாருக்குத் தெரியும்?” என்றும் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு