Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை
செய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை

November 6, 2026
மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
காணொளிகள்

மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

November 6, 2026
நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!

November 6, 2026
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு

November 6, 2026
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
அரசியல்

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

November 6, 2026
மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!
செய்திகள்

மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!

November 6, 2026
Next Post
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு