Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, யாழ்ப்பாணம் புனித ஜோன் கல்லூரியின் இளம் கிரிக்கெட் வீரரான குகதாஸ் மாதுலன் குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விசேட பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,

குகதாஸ் மாதுலன் திடீரென வானத்திலிருந்து குதித்து ‘ஏ’ அணிக்குள் வரவில்லை எனவும், அவர் இந்த விளையாட்டுக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு நீண்டகாலமாக உழைத்து வருகிறார் என்பது தகுதியானவர்களுக்குத் தெரியும் எனவும் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் விளையாடவில்லை என்றும், கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் பலர் நினைக்கக்கூடும், ஆனால் அவரது திறமை நீண்டகால முயற்சியின் பலனாகும்.

அடுத்து வரவிருக்கும் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய வீரர் என மாலிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு 19 முதல் 21 வயதுக்குட்பட்ட காலப்பகுதியே மிகச் சிறந்த வயதாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இளம் வீரரின் எதிர்காலப் பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு