Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “ஒளவை விழா” எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஊடக சந்திப்பு கல்லடி கிறீன்கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விழாவின் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள அவ்வை சிலை முற்றத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த விழா, தமிழ் இலக்கியம், கலாசாரம் மற்றும் சமூக விழுமியங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு விருதுகளும் பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும், தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்து 131 கவிதைகள் கிடைத்துள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்ட படைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒளவையாரின் சிந்தனைகள், பண்பாட்டு பங்களிப்புகள் மற்றும் சமூகத்திற்கு அவர் வழங்கிய விழுமியங்களை நினைவூட்டும் வகையில் இந்த விழா நடத்தப்படுவதாகவும், இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அறிஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!

களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு