Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 33 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி என்ற மருத்துவர், தனது காதலரான கன்னொருவ பகுதியைச் சேர்ந்த டி.எம்.எஸ். தினெத் திசநாயக்கவுடன் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவிற்கு வந்து தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கடந்த 16ஆம் திகதி இரவு விடுதியில் இருந்து காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அவரது மூத்த சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறைத் தொடர்ந்து பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆண் நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸாரும் தடயவியல் பிரிவினரும் இணைந்து சிசிடிவி காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு